Grok AI டெக்னாலஜி பார்த்து பயப்படும் நிலை வந்து விட்டது..
தற்போது செயற்கை நுண்ணறிவு என்ற ஏ.ஐ., தொழில்நுட்பம் நமக்கு பயன்படுவதைக் காட்டிலும் அது நமக்கு ஏற்படும் பாதிப்பு தான் அதிகமாக உள்ளது. டுவிட்டரில் குருக் என்ற ஏ.ஐ. தொழில்நுட்பம் நாம் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிப்பதற்காக உருவாக்கப்பட்டது. ஆனால் அது பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. அது எப்படி என்று இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.
ஜன 21, 2026