உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / எல்லோரையும் கவரும்... பிரதமரின் தீபாவளி போனஸ்... GST

எல்லோரையும் கவரும்... பிரதமரின் தீபாவளி போனஸ்... GST

தற்போது சரக்கு மற்றும் சேவை வரி என்ற ஜி.எஸ்.டி., வரி சீர்திருத்தத்தை பிரதமர் மோடி தீபாவளி போனசாக அறிவித்துள்ளார். இது வரி குறைப்பு மட்டுமல்லாமல், வரி நிர்வாகத்தையும் எளிதாக்கியுள்ளது. இதனால் பல பொருட்களின் விலை குறைந்துள்ளது. அடித்தள மற்றும் நடுத்தர மக்களுக்கு இந்த வரி சீர்திருத்தம் பல்வேறு வகைகளில் பலன் அளிப்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

செப் 16, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை