உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் தலைமையில் மகாருத்ர பூஜை| போதை பொருளுக்கு எதிராக உறுதிமொழி Sri Sri Ravi Shankar

ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் தலைமையில் மகாருத்ர பூஜை| போதை பொருளுக்கு எதிராக உறுதிமொழி Sri Sri Ravi Shankar

கோவையில் வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் இரண்டு நாள் நிகழ்ச்சி நிறைவுற்றது. இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக கோவை கொடிசியா தொழிற் கண்காட்சி வளாகத்தில் இ ஹாலில் உலக அமைதிக்காக ரவிசங்கர் தலைமையில் மகா ருத்ர பூஜை நடந்தது. இதில் பா.ஜ., தலைவர் அண்ணாமலை சந்தித்து ஆசி பெற்றார். இந்த நிகழ்ச்சியில், கோவையில் உள்ள தொழில்அதிபர்கள், பொது மக்கள் திரளானவர்கள் பங்கேற்றனர். மேலும் நான் போதை பொருளை எடுக்கவும் மாட்டேன்; மற்றவர்கள் எடுக்கவும் விடமாட்டேன் என்ற உறுதிமொழி அனைவரும் எடுத்துக் கொண்டனர். இது பற்றிய வீடியோ தொகுப்பை காணலாம்.

மார் 03, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ