உடலுக்கேற்ற உடற்பயிற்சி செய்தால் பக்கவிளைவுகள் வராது!
தற்போது ஆண்களாகட்டும், பெண்களாகட்டும் உடம்பை கட்டுக்கோப்பாக வைத்திருக்க விரும்புகிறார்கள். இதற்காக அவர்கள் உடற்பயிற்சி கூடத்துக்கு சென்று பல்வேறு உடற்பயிற்சி செய்கிறார்கள். நம் உடலுக்கு ஏற்ற உடற்பயிற்சி செய்தால் பக்க விளைவுகள் வராது. உடல் எடையை குறைக்க முறையாக உடற்பயிற்சி செய்வது எப்படி என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
மார் 22, 2025