உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / அடுத்தடுத்து அதிர்ச்சி... இந்தியர்களின் கனவை தகர்க்கும் அமெரிக்கா...

அடுத்தடுத்து அதிர்ச்சி... இந்தியர்களின் கனவை தகர்க்கும் அமெரிக்கா...

அமெரிக்க அதிபர் டிரம்ப், சமீபத்தில் இந்தியர்களுக்கு ஒரு அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டார். அதாவது அமெரிக்காவில் வேலைக்காக வரும் திறன் கொண்ட பணியாளர்களுக்கான எச் 1 பி விசாவுக்கான கட்டணத்தை 88 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டது. எச் 1 பி விசா கட்டண உயர்வால் இந்தியர்கள் பாதிக்கப்படுவது எப்படி என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

செப் 25, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை