மாற்றத்தை உருவாக்கும் மாற்றுத்திறனாளிகள் கபே
கோவையில் உள்ள தனியார் ரெஸ்டாரன்ட் டில் மாற்றுத்திறனாளிகளுக்கு பயிற்சி அளித்து வேலை அளிக்கப்படுகிறது. இந்த மாற்று திறனாளிகள் அனைத்து வேலைகளையும் தாங்களே செய்து கொள்கிறார்கள். ரெஸ்ட்டாரண்டில் வேலைசெய்யும் மாற்று திறனாளிகளின் தனி திறமைகள் பற்றி இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்
பிப் 06, 2025