உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / நீங்க தரலேனா என்ன? நானே தயாரிக்கிறேன்...மாற்றுத்திறனாளியின் புது முயற்சி! Coimbatore

நீங்க தரலேனா என்ன? நானே தயாரிக்கிறேன்...மாற்றுத்திறனாளியின் புது முயற்சி! Coimbatore

நாங்கள் மாற்றுத்திறனாளிகள் அல்ல. சமூகத்தையே மாற்றும் திறனாளிகள், என பல்வேறு சாதனைகளை மாற்றுத்திறனாளிகள் நிகழ்த்தி கொண்டே தான் இருக்கிறார்கள். அப்படி ஒரு மாற்றுத்திறனாளி தான் அன்னூர் ,கரியாக்கானூர் பகுதியை சேர்ந்த பழனிசாமி. வலது கை செயலற்று, எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் ஓட்ட தகுதி இல்லை என நிராகரிக்கப்பட்டவர். எதனால் நிராகரிக்கப்பட்டாரோ அதையே சாதனையாக்கி மோட்டார் சைக்கிளை உருவாக்கி அன்னூர் பகுதியில் ஒட்டி அனைவரையும் ஆச்சரியப்படுத்தி வருகிறார். அவரது முயற்சியை பற்றி இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

பிப் 15, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !