உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / ஸ்கிரீனை ஓரமா வைங்க... களிமண்ணை எடுங்க! கோவை சுட்டிகளின் வேற லெவல் வைப்!

ஸ்கிரீனை ஓரமா வைங்க... களிமண்ணை எடுங்க! கோவை சுட்டிகளின் வேற லெவல் வைப்!

கோவையில் உள்ள மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களுக்கான கலைத் திருவிழா நடந்தது. இதில் மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு மண்ணில் பொம்மைகள் செய்து அசத்தினார்கள். மிகுந்த கற்பனை திறனோடு பல்வேறு பொம்மைகளை உருவாக்கிய மாணவர்களின் கலைத் திறன் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஆக 12, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ