/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ உடல் உஷ்ணம் வேறு; காய்ச்சல் வேறு! தெரியாமல் மாத்திரைகள் பயன்படுத்துவது தவறு
உடல் உஷ்ணம் வேறு; காய்ச்சல் வேறு! தெரியாமல் மாத்திரைகள் பயன்படுத்துவது தவறு
கோவையில் தற்போது வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் உடலில் நீர்ச்சத்து குறைந்து ஹீட் ஸ்டிரோக் ஏற்பட்டு உயிருக்கே ஆபத்தாக முடிந்து விடுகிறது. இந்த நிலை இந்தியா முழுவதும் நிலவி வருகிறது. ஹீட் ஸ்டிரோக் ஏற்படுவதை தடுப்பது எப்படி? அதிலிருந்து தப்பிப்பது எப்படி என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
மே 07, 2026