உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / ஐம்பது வயதுக்கு மேல் உள்ளவரா? கண்டிப்பாக இந்த தடுப்பூசி போடவேண்டும்

ஐம்பது வயதுக்கு மேல் உள்ளவரா? கண்டிப்பாக இந்த தடுப்பூசி போடவேண்டும்

வழக்கமாக அக்கி சிறு வயதில் வரும். இந்த அக்கி எல்லோருக்கும், குறிப்பாக குழந்தைகளுக்கு அதிகம் வரும். இதற்கு காரணம் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால். இந்த அக்கி வந்தால் நம்மை தனிமைப்படுத்திக் கொள்வது நல்லது.தோலில் அரிப்பு ஏற்படும்.அக்கி வந்தவுடன் உடனடியாக சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். பொதுவாக 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதற்கான தடுப்பூசியை போட்டுக் கொண்டால் அக்கி வராமல் தடுக்கலாம். அக்கியின் பாதிப்புகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.

ஜன 24, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை