உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / ரசாயன உரம் இருந்தால் தேனீக்கள் வளராது

ரசாயன உரம் இருந்தால் தேனீக்கள் வளராது

தேனீக்களுக்கும், விவசாயத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. தேனீக்கள் இல்லையென்றால் மகரந்தசேர்க்கை நடக்காது. இதற்கு இயற்கை முறையில் விளைவிக்கும் பயிர்கள் தேவை. எனவே இயற்கை விவசாயம் மேற்கொண்டால்தான் தேனீக்கள் நன்கு வளர முடியும். தேனீக்கள் வளர்ப்பு குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

மே 25, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !