உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / இயற்கை விவசாயத்திற்கு கை கொடுக்கும் தேனீக்கள்…

இயற்கை விவசாயத்திற்கு கை கொடுக்கும் தேனீக்கள்…

தற்போது பெரும்பாலான விவசாயிகள் இயற்கை விவசாயம் செய்து வருகிறார்கள். அத்தகைய விவசாயிகள் இரண்டு பெட்டிகள் வைத்து தேனீக்கள் வளர்ப்பது நல்லது. ஏனென்றால் தற்போது தேனீக்கள் இனம் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகிறது. அவற்றை உயிர்பிப்பது இப்போது அவசியமாகிறது. தேனீக்களை வளர்ப்பது தேன் எடுப்பதற்காக மட்டுமல்லாமல் அவற்றிற்கு வாழ்வு கொடுக்கவும் தான். தேனீக்களை வளர்த்து அவற்றிலிருந்து தேன் எடுப்பது எப்படி என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

டிச 10, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை