உள்நாட்டு குதிரைகளை வளர்ப்பதே எங்கள் குறிக்கோள்
செல்லப்பிராணிகளான நாய்களை போன்று குதிரைகளும் இனப்பெருக்கத்துக்காக வளர்க்கப்படுகின்றன. கோவையில் உள்ள இந்த மையத்தில் பல்வேறு ரக குதிரைகள் வளர்க்கப்படுகின்றன. குதிரைகளின் ஒவ்வொரு வயதிற்கும் ஒரு பெயர் உள்ளது. குதிரைகளின் ரகம், வளர்ப்பு முறைகள் பற்றி இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஜூலை 29, 2024