உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / குதிரை லாடம் அடிப்பதில் இவ்வளவு நுணுக்கமா?

குதிரை லாடம் அடிப்பதில் இவ்வளவு நுணுக்கமா?

முன்பெல்லாம் மாடு, குதிரைகளுக்கு லாடம் அடிக்கப்படும். அப்போது தான் அவை சிரமம் இன்றி நடக்கும். அவற்றின் கால் குளம்புகளில் லாடம் அடிப்பதற்காகவே தனியாக ஆள் இருப்பார்கள். நாளடைவில் மாடு, குதிரைகளின் பயன்பாடுகள் குறைந்ததால், லாடம் அடிப்பதும் குறைந்தது. தற்போது மீண்டும் மாடு, குதிரைகளை வளர்ப்பவர்கள் அதிகரித்துள்ளதால் அவற்றிற்கு லாடம் அடிப்பதும் அதிகரித்துள்ளது. ஆனால் லாடம் அடிப்பவர்கள் தற்போது ஒன்றிரண்டு பேர் தான் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மாட்டுக்கும், குதிரைக்கும் லாடம் அடிப்பதற்கு வித்தியாசம் உள்ளது. குதிரைகளுக்கு லாடம் அடிப்பதிலும் பல நுணுக்கங்கள் உள்ளன. அதன்படி சரியாக அடித்தால் தான் குதிரைகள் கம்பீரமாக நடக்கும். குதிரைக்கு லாடம் அடிப்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

மார் 15, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி