உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / 48 நிமிடத்தில் 24 கிமீ கடந்து இந்தியா புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் புக்கில் இடம் பிடித்தார்

48 நிமிடத்தில் 24 கிமீ கடந்து இந்தியா புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் புக்கில் இடம் பிடித்தார்

48 நிமிடத்தில் 24 கிமீ கடந்து இந்தியா புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் புக்கில் இடம் பிடித்தார் | Hosur | Speed Skating Competition | world record ஓசூர் ஜூஜுவாடி ரோஜா நகரை சேர்ந்த குமார் லீலாவதி தம்பதியினரின் மகள் பவ்யா. தனியார் பள்ளியில் பிளஸ் 1 படிக்கிறார். இந்தியா புக்ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் சதாம் உசேன் முன்னிலையில் ஸ்பீடு கேட்டிங் போட்டி நடைபெற்றது. இதில் மாணவி குமார் லீலாவதி 24 கிலோ மீட்டர் தூரத்தை 48 நிமிடங்களில் கடந்து உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றார். மாணவிக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினர்.

அக் 20, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை