உணவகங்களில் சமைப்பவர்களுக்கு மருத்துவ சான்று கட்டாயம்
கோவையில் உணவு விற்பனை செய்பவர்கள் அனைவரும் உணவு பாதுகாப்பு துறையில் பதிவு செய்து கொள்வது கட்டாயம். மேலும் உணவு தயாரிப்பவர்கள் அதற்கான வழிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். நோய் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கக் கூடாது. உணவு சமைக்கும் போது சுகாதார வழிமுறைகளை ஊழியர்கள் பின்பற்ற வேண்டும்.ஓட்டல்களில் சாப்பிடும் பொது மக்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஜூன் 13, 2025