உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / வீட்டில் போட்டோவுக்கு பதில் சிலை வைப்பது தான் டிரெண்ட்

வீட்டில் போட்டோவுக்கு பதில் சிலை வைப்பது தான் டிரெண்ட்

ஒருவரின் சிலையை உருவாக்க வேண்டுமென்றால் முதலில் களிமண்ணில் அந்த உருவத்தை வார்தெடுத்து, அதன் பின்னர் உலோகம் அல்லது செம்பில் சிலை செய்யப்படும். ஒரு சிலையை உருவாக்க வேண்டுமென்றால் குறைந்தபட்சம் 30 நாட்கள் ஆகும். இதற்கு அடிப்படை தேவை மண்டை ஓட்டின் அளவு. அதிலிருந்து தான் சிலையை உருவாக்க முடியும். இப்போது வீட்டில் மாட்டுவது இரண்டு டைமன்சன் என்ற போட்டோ அல்ல. இதற்கு அடுத்த கட்டமான மூன்று டைமன்சன் என்ற சிலை தான். இது தான் இப்போதைய டிரெண்ட். வீட்டில் போட்டோவுக்குப் பதில் சிலை வைப்பதை தான் பலரும் விரும்புகிறார்கள். அந்த சிலை எப்படி உருவாக்கப்படுகிறது என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

பிப் 03, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ