எட்டு மொழிகளில் பாடி அசத்தும் 14 வயது கோவை சிறுமி
கோவையை சேர்ந்த 14 வயது சிறுமி பிரபா நேதா தமிழக அரசின் கலை இளமணி விருது பெற்றுள்ளார். 8 மொழிகளில் பாடுகிறார். நானுாறுக்கும் மேற்பட்ட மேடைகளில் பாடியிருக்கிறார். பின்னணி பாடகியாக விருப்பம் தெரிவித்துள்ள அவர் இரட்டை குரலில் பாடும் திறமை வாய்ந்தவர். மேலும் பல சாதனைகள் புரிய முடியும் என்று உறுதியுடன் கூறும் அவருக்கு ஸ்பான்ஷர் அளிக்க யாராவது முன் வரவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். அப்படி கிடைத்தால் மேலும் பல சாதனைகள் புரிய முடியும் என்றும் அவர் கூறுகிறார். அவருடைய சாதனைகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
டிச 08, 2024