மாற்றுப்பாதை வேண்டும்... இடிந்தால் தீவுபோல் மாறிவிடும்
கோவை இடையர்பாளையத்தில் கட்டப்பட்ட பாலம் 40 ஆண்டுகளுக்கு மேல் ஆவதால் தற்போது மிகவும் மோசமான நிலையில் உள்ளது. ஏதாவது அசம்பாவித சம்பவம் நடக்கும் முன்பு புதிய பாலம் கட்டித் தர வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மோசமான நிலையில் உள்ள இடையர்பாளையம் பாலம் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
நவ 14, 2025