உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / நீதித்துறை நடுவர் சத்யபிரியா வேதனை | Wrong Path | Digital Media | Impact on Children

நீதித்துறை நடுவர் சத்யபிரியா வேதனை | Wrong Path | Digital Media | Impact on Children

நீதித்துறை நடுவர் சத்யபிரியா வேதனை | Wrong Path | Digital Media | Impact on Children | Awareness Program | Mettupalayam கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் ரோட்டரி பெண்கள் இன்னர்வீல் கிளப் சார்பில் பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் ஊர்வலம் நடைபெற்றது இந்நிகழ்வில் கோவை நீதித்துறை நடுவர் சத்யபிரியா மற்றும் மேட்டுப்பாளையம் எம்எல்ஏசுனில் ஆனந்த் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றனர். தொடர்ந்து பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு கார் ஊர்வலம் நடைபெற்றது, இதை எம்எல்ஏ சுனில் ஆனந்த் கொடியசைத்து துவக்கி வைத்தார் குட்டையூர் முதல் காரமடை வரை நடைபெற்ற விழிப்புணர்வு கார் ஊர்வலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

நவ 29, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !