உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / மருத்துவ கழிவுகளை புகையில்லாமல் அகற்றும் புதிய எரியூட்டி

மருத்துவ கழிவுகளை புகையில்லாமல் அகற்றும் புதிய எரியூட்டி

குப்பையை திறந்த வெளியில் எரிக்கும் போது மாசு ஏற்படும். இதனால் சுற்று சூழல் பாதிக்கப்படும். எனவே குப்பைகளை மாசு இல்லாமல் எரிக்க வேண்டும். அதற்கு தான் இன்சினரேட்டர் தேவைப்படுகிறது. இதில் குப்பையை எரிக்கும் போது மாசு ஏற்படாது. இத்தகைய இன்சினரேட்டர் கோவையை அடுத்த கணியூரில் செயல்படுகிறது. குப்பை மட்டுமல்லாமல், மருத்துவ கழிவுகளை கூட இத்தகைய இன்சினரேட்டர் வாயிலாக எரிக்கலாம். குப்பைகள் மற்றும் சில பொருட்கள் இன்சினரேட்டரில் எப்படி எரிக்கப்படுகிறது என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

டிச 04, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ