/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ இன்டர்சிட்டிக்கு 'ரெட் கார்டு' கொடுக்க பிளானா? நடுத்தர மக்களை நடுத்தெருவில் நிறுத்தாதே!
இன்டர்சிட்டிக்கு 'ரெட் கார்டு' கொடுக்க பிளானா? நடுத்தர மக்களை நடுத்தெருவில் நிறுத்தாதே!
கோவை-சென்னை இடையே பகல் நேர எக்ஸ்பிரசாக இன்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் இயக்கப்படுகிறது. இந்த ரயிலை முடக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு பயணிகள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக கட்டணம் உள்ள வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு பயணிகளிடையே வரவேற்பு இருந்தாலும், ஏழை மற்றும் நடுத்தர மக்களின் விருப்ப தேர்வாக இன்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் உள்ளது. இந்த ரயிலை முடக்கக்கூடாது என்பதை வலியுறுத்தும் கோரிக்கைகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஜூன் 30, 2026