பேட்டிங்க்காக நடத்தப்படும் ஐ.பி.எல்., விளையாட்டு! காரணம் என்ன?
தற்போது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான புதிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இது இந்திய கிரிக்கெட் வீரர்களின் திறமையை வெளிக் கொண்டு வர ஒரு வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. இந்த வீடியோ தொகுப்பில் ஐபிஎல் கிரிக்கெட்டின் பல்வேறு நுணுக்கங்கள் பற்றி காணலாம்.
மே 16, 2026