/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ சாக்கடை கட்டுவதில் மெத்தனம்... இருகூர் பேரூராட்சி தலைவரின் அலட்சிய பதில்...
சாக்கடை கட்டுவதில் மெத்தனம்... இருகூர் பேரூராட்சி தலைவரின் அலட்சிய பதில்...
கோவையை அடுத்த இருகூர் பேரூராட்சி 12-வது வார்டில் சாக்கடை அமைப்பதற்காக பள்ளம் தோண்டி பல மாதங்கள் ஆகிறது. ஆனால் இதுவரை அந்த பணிகள் முடிக்கப்பட வில்லை. மழைக்காலங்களில் மக்கள் பெரும் துன்பத்துக்குள்ளாகிறார்கள். சாக்கடை கால்வாய் அமைப்பதில் காட்டும் மெத்தனத்தால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை படும் துயரங்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஜூலை 23, 2025