உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / ஒரே துணை... ஒரே குறிக்கோள் - இருவாச்சி சொல்லும் ஜனநாயகம்!

ஒரே துணை... ஒரே குறிக்கோள் - இருவாச்சி சொல்லும் ஜனநாயகம்!

காடுகளின் காவலன் என்று இருவாச்சி பறவை அழைக்கப்படுகிறது. அந்த பறவையை வர இருக்கின்ற சட்டமன்ற தேர்தலுக்காக ஐகான் ஆக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. வாக்காளர்கள் தவறாமல் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் இருவாச்சி பறவையின் உருவம் முன்னெடுக்கும். கோவையின் வாக்கு வீரன் என்று அழைக்கப்படும் இந்த பறவையின் ஐகான் குறித்து வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

பிப் 27, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை