/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ கிராமிய நிகழ்ச்சிகளுடன் பொங்கல் கொண்டாட்டம் கோலாகலம் | Isha Pongal celebration | covai
கிராமிய நிகழ்ச்சிகளுடன் பொங்கல் கொண்டாட்டம் கோலாகலம் | Isha Pongal celebration | covai
கோவை ஈஷா யோகா மையத்தில் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது பழங்குடி மக்கள் ஆசிரமவாசிகள் தன்னார்வலர்கள் இணைந்து பானைகளில் பொங்கல் வைத்து மகிழ்ந்தனர் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு ஈஷா கோ சாலையில் பராமரிக்கப்படும் 700க்கும் மேற்பட்ட நாட்டு மாடுகளுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது காங்கேயம், ஓங்கோல், காங்கிரிஜ், உம்பளாச்சேரி, கிர் உள்ளிட்ட 23 இன நாட்டு மாடுகள் கண்காட்சி நடைபெற்றது தூத்துக்குடி சகா கலை குழுவினரின் ஒயிலாட்டம் பறையாட்டம் கரகாட்டம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. விடுமுறை நாட்களை முன்னிட்டு லட்சக்கணக்கான மக்கள் ஈசா யோகா மையத்தில் ஆதியோகி தரிசனம் செய்தனர்
ஜன 15, 2025