உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / வருமான வரி கணக்குகளை யார்-யார் தாக்கல் செய்யனும்... சாலையோர வியாபாரிகளுக்கு அவசியம்

வருமான வரி கணக்குகளை யார்-யார் தாக்கல் செய்யனும்... சாலையோர வியாபாரிகளுக்கு அவசியம்

தற்போது புதிய வருமான வரி சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மாத சம்பளதாரர்கள் மட்டுமல்லாமல், சாலையோர கடைக்காரர்களும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வது அவசியமாகிறது. அப்படி தாக்கல் செய்தால் தான் அவர்களுக்கு வங்கிகளில் கடன் கிடைப்பது எளிதாகும். மாத சம்பளதாரர், தொழில் செய்பவர்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதால் ஏற்படும் நன்மைகள் பற்றி இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

மே 29, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி