உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / மரம் வளர்த்தால் அரசு மானியம் உண்டு | Tree

மரம் வளர்த்தால் அரசு மானியம் உண்டு | Tree

கோவையில் உள்ள இயற்கை பவுண்டேசன் சார்பில் கோவையை பசுமையாக்கும் நோக்கத்தில் மரங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. மேலும் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் வீடு அல்லது பள்ளிகளில் ஒரு மரக்கன்று நட்டு செல்பி எடுத்து போஸ்ட் செய்ய வேண்டும் என்ற திட்டத்தின் அடிப்படையில் இதுவரை லட்சக்கணக்கான மரக் கன்றுகள் வளர்க்கப்பட்டுள்ளன. மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் மரக்கன்றுகள் வளர்க்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதுபற்றிய வீடியோ தொகுப்பை காணலாம்.

ஜூலை 01, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !