உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / உறவினர்களுடன் வீடியோகால் பேசும் வசதி... கோவை சிறையில் அறிமுகம்

உறவினர்களுடன் வீடியோகால் பேசும் வசதி... கோவை சிறையில் அறிமுகம்

தமிழகத்தில் உள்ள சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள சிறைவாசிகள் தங்கள் உறவினர்களுடன் பேசுவதற்காக காணொளி தொலைபேசி வசதி செய்யப்பட்டுள்ளது. இதன் வாயிலாக சிறைவாசிகளின் உறவினர்கள் எந்த ஊரில் இருக்கிறார்களோ அங்கிருந்தபடியே சிறையில் உள்ள சிறைவாசிகளை ஸ்கிரினில் பார்த்து பேச முடியும். இது உறவினர்களை நேரில் பார்த்த உணர்வு சிறைவாசிகளுக்கு ஏற்பட்டுள்ளது. சிறைவாசிகளுக்கு செய்யப்பட்டுள்ள இத்தகைய வசதிகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

டிச 19, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை