உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / கோவையில் மீண்டும் புத்துணர்ச்சி பெறும் பாரம்பரிய ஜமாப் நடனம்

கோவையில் மீண்டும் புத்துணர்ச்சி பெறும் பாரம்பரிய ஜமாப் நடனம்

கொங்கு நாட்டு பாரம்பரிய கலைகளில் ஒன்று ஜமாப். இதை கற்றுக் கொள்வதற்கு பெண்கள் ஆர்வமாக உள்ளனர். இதனால் ஜமாப் கலையை இலவசமாக கற்றுக் கொடுக்கிறார்கள். இப்போது பலர் மொபைலில் மூழ்கி கிடக்கிறார்கள். அவர்களை அதிலிருந்து மீட்பதற்கும் ஜமாப் பயன்படுகிறது. ஜமாப் கலையின் முக்கியத்துவம் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஜூலை 11, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ