/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ ஜனநாயகன்… சர்ச்சையை உடைத்ததா? ரசிகர்களின் அதிரடி தீர்ப்பு! Jana Nayagan
ஜனநாயகன்… சர்ச்சையை உடைத்ததா? ரசிகர்களின் அதிரடி தீர்ப்பு! Jana Nayagan
திரையரங்குகளில் வெளியாகும் முன்பே ஜனநாயகன் குறித்து ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. அதே நேரத்தில், படம் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த சூழலில், ரசிகர்கள் திரையரங்கில் படத்தை பார்க்க ஆர்வமாக இருக்கிறார்களா? அவர்களின் எதிர்பார்ப்பு என்ன? மக்களின் கருத்துகள் என்ன என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஜூலை 24, 2026