ஊடு பயிர் விவசாயத்தில் அதிக லாபம் தரும் ஜாதிக்காய்...
தற்போது பயிர்களுக்கு இடையில் ஊடுபயிர் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. அதன்படி தென்னந்தோப்பில் ஊடு பயிராக ஜாதிக்காய் பயிரிட்டால் அதிக மகசூல் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து ராதா என்ற பெண் விவசாயி ஜாதிக்காய் ஊடு பயிராக பயிரிட்டு அதிக லாபம் சம்பாதிக்கிறார். விவசாயிகளுக்கு லாபகரமான ஜாதிக்காய் சாகுபடி குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.
டிச 30, 2024