/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ எனக்கு எல்லாமே ஜாவா தான் அப்புறம் தான் குடும்பமே! Jawa | Coimbatore
எனக்கு எல்லாமே ஜாவா தான் அப்புறம் தான் குடும்பமே! Jawa | Coimbatore
1960-70 களில் மோட்டார்சைக்கிள் என்றால் ஜாவாவை விரும்பாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அந்த அளவுக்கு பைக் விரும்பிகளின் தேர்வாக ஜாவா இருந்தது. ஜாவா பைக் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஜூன் 06, 2024