உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / ரூ.26 லட்சம் ஜே.சி.பி.,வாகனம் இப்போ 39 லட்சம் ரூபாய்! வாடகை உயர்வு வேணும்

ரூ.26 லட்சம் ஜே.சி.பி.,வாகனம் இப்போ 39 லட்சம் ரூபாய்! வாடகை உயர்வு வேணும்

டீசல் விலை உயர்வு, உதிரிபாகங்கள் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் மண் அள்ளும் இயந்திரங்களின் வாடகையை உயர்த்த வேண்டும் என்பதை வலியுறுத்தி அதன் உரிமையாளர்கள் நான்கு நாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் கட்டுமான பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. எர்த் மூவர்ஸ் வேலை நிறுத்தம் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகள் அதற்கான காரணங்கள் என்ன என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.

ஜூன் 24, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ