உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / வண்ணங்கள் நிறைந்த பை... மண்ணில் மக்கும் ஜூட் பை

வண்ணங்கள் நிறைந்த பை... மண்ணில் மக்கும் ஜூட் பை

பிரிட்ஜ்களில் காய்கறிகள் கெட்டு போகாமல் இருப்பதற்காக பெரும்பாலும் பிளாஸ்டிக் மற்றும் நைலான் பைகளில் தான் வைப்பார்கள். ஆனால் அதில் ஒரு காய்கறி கெட்டு போனாலும் மொத்த காய்கறிகளும் கெட்டு விடும். இதை தவிர்ப்பதற்காக காய்கறிகள் கெட்டு போகாமல் இருப்பதற்காக பிரத்யேக சணல் பை தயாரிக்கப்படுகிறது. இது தவிர மொபைல் மற்றும் சேலைகளை வைக்கவும் தனி சணல் பை தயாரிக்கப்படுகிறது. சணல் பைகள் பயன்பாடு குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

அக் 07, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி