/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ 'பாலம்'ன்னு ஒன்னு கட்டுனாங்க எந்த பயனும் இல்ல எங்களுக்கு! Coimbatore
'பாலம்'ன்னு ஒன்னு கட்டுனாங்க எந்த பயனும் இல்ல எங்களுக்கு! Coimbatore
கோவை மாவட்டம் காரமடை மற்றும் மத்தம்பாளையத்துக்கு இடையில் உள்ள பிரதான சாலையில் ரயில்வே கீழ்பாலம் கட்டப்பட்டுள்ளது. ஆனால் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் வாகனங்கள் அதில் சிக்கிக் கொள்கின்றன. மழைநீரை பம்ப் செய்வதற்கு மோட்டார்கள் இருந்தும் அதை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. ரயில்வே கீழ் பாலத்தில் தண்ணீர் தேங்கி நிற்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
மே 30, 2024