உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / மீண்ட குன்னத்தூர் குளம் பருவ மழைக்கு காத்திருக்கு...

மீண்ட குன்னத்தூர் குளம் பருவ மழைக்கு காத்திருக்கு...

கோவை அருகே உள்ள கடத்தூர் குளத்துக்கு மழை பெய்தால் மட்டுமே தண்ணீர் வரும். மேலும் அத்திக் கடவு அவினாசி திட்டம் வாயிலாகவும் தற்போது குளத்துக்கு தண்ணீர் வந்துள்ளது. இந்த நிலையில் குளத்தை தூர் வார திட்டமிடப்பட்டுள்ளது. நீர்நிலைகளை தூர் வாருவதின் அவசியம் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஜூலை 16, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ