உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / ஊர் மக்களே நெருங்க நடுங்கும் அமானுஷ்ய இடம்! கோவையில இப்படி ஒரு இடமா?

ஊர் மக்களே நெருங்க நடுங்கும் அமானுஷ்ய இடம்! கோவையில இப்படி ஒரு இடமா?

கோவையை அடுத்த வெள்ளலுார் காடு குட்டை என்ற இடத்தை மத்திய தொல்லியல் ஆராய்ச்சி துறை பாதுகாத்து வருகிறது. அந்த இடத்தில் பல மர்மங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. அங்கு என்ன மர்மங்கள் நிலவுகிறது என்பது பற்றிய திகிலுாட்டும் சம்பவங்களை இந்த வீடியோ தொகுப்பு விவரிக்கிறது.

மார் 27, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ