உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / திறமை இருக்கு... தளம் இருக்கு... இன்னும் தேவையும் இருக்கு...

திறமை இருக்கு... தளம் இருக்கு... இன்னும் தேவையும் இருக்கு...

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கல்வி சாரா தனித்திறமைகளை ஊக்குவிக்கும் வகையில், மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டி, கோவையில் நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் பங்கேற்றனர். நடனம், கவிதை, கட்டுரை, பேச்சு, பறை இசை போன்ற பல போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் பங்கேற்ற மாணவர்களின் பல்வேறு திறமைகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.

அக் 30, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ