உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / பாரம்பரிய கலையான கலரியை மீட்டெடுக்கும் கோவை இளைஞர்கள்

பாரம்பரிய கலையான கலரியை மீட்டெடுக்கும் கோவை இளைஞர்கள்

கோவையில் களரி பயிற்றுவிக்கப்படுகிறது. தற்காப்பு கலையான இது நமது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ளவும் உதவுகிறது. இதன் பயிற்சி பல கட்டங்களாக சொல்லிக் கொடுக்கப்படுகிறது. களரி பயிற்சியில் உள்ள சிறப்பு அம்சங்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

நவ 07, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை