/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ காளீஸ்வரா மில் ரோடு ஒவ்வொரு நாளும் பெரும்பாடு! வாகன ஓட்டிகள் அதிருப்தி
காளீஸ்வரா மில் ரோடு ஒவ்வொரு நாளும் பெரும்பாடு! வாகன ஓட்டிகள் அதிருப்தி
கோவை காளீஸ்வரா மில் சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும் அவினாசி மேம்பாலத்தின் கீழ் பாலம் மற்றும் காட்டூருக்கு செல்லும் சாலையின் கீழ் பாலம் ஆகிய இடங்களிலும் இரு சக்கர வாகன ஒட்டிகள் கடும் அவதிக்குள்ளாகிறார்கள். மழைக்காலங்களில் சாக்கடை நீர் தேங்கி படும் அவஸ்தை சொல்ல முடியாது. காளீஸ்வரா மில் சாலையில் செல்லும் இரு சக்கரவாகன ஓட்டிகள் படும் சிரமங்களை இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.
ஜன 29, 2025