/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ பெயரே சிறப்பு தான் நீர் ததும்பும் குளம் | 120 ஏக்கர், நீர் நிரம்பியது காலிங்கராயன் குளம்
பெயரே சிறப்பு தான் நீர் ததும்பும் குளம் | 120 ஏக்கர், நீர் நிரம்பியது காலிங்கராயன் குளம்
கோவையில் உள்ள கவுசிகா நீர் கரங்கள் அமைப்பு நீர்நிலைகளை மேம்படுத்தி வருகிறது. இது தவிர கோவையை அடுத்துள்ள காளிங்கராயன் குளத்தில் பசுமை குடில் அமைத்து மர நாற்றுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. பட்டாம் பூச்சி வனம், பறவைகளை காண்பதற்கான வசதி, தேனீக்கள் வளர்ப்பு ஆகியவையும் மேற்கொள்ளப்படுகின்றன. காளிங்கராயன் குளத்தின் நீர்வரத்து பாதைகள் மீட்டு, நீர் அதிக அளவில் சேமிப்பதற்கான பணிகளை கவுசிகா நீர் கரங்கள் மேற்கொண்டுள்ளது. இதனால் சுற்று வட்டாரங்களில் உள்ள கிணறுகளில் நீர் மட்டம் அதிகரித்துள்ளது. காளிங்கராயன் குளத்தை சீரமைப்பதற்காக கவுசிகா நீர் கரங்கள் மேற்கொண்ட முயற்சிகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
நவ 22, 2024