உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / கல்குவாரிக்கு எதிராக உயிர்ப்போர்… 8 நாட்களாக உணவு தவிர்த்து போராடும் விவசாயி!

கல்குவாரிக்கு எதிராக உயிர்ப்போர்… 8 நாட்களாக உணவு தவிர்த்து போராடும் விவசாயி!

கோவை மாவட்டம், கிணத்துக்கடவு, நெ.10 முத்தூரில் விவசாயி முருகானந்தம் என்பவர், கல்குவாரி விதிமீறல்கள் தடுக்க கோரி தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.குவாரியில், பாறைகளை உடைக்க அதிகளவில் வெடிகள் வைத்ததையும், அதனால் ஏற்பட்ட பாதிப்பையும், சப்-கலெக்டரிடம் விவசாயிகள் தரப்பில் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து பல்வேறு துறை அதிகாரிகள் அங்கு ஆய்வு நடத்தினர். இதுபற்றி இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஜூலை 28, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை