உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / விஷ சாராய சாவு எதிரொலி... கள்ளுக்கடை திறக்க விவசாயிகள் கோரிக்கை

விஷ சாராய சாவு எதிரொலி... கள்ளுக்கடை திறக்க விவசாயிகள் கோரிக்கை

தமிழகத்தில் கள்ளக்குறிச்சி விஷ சாராய சாவை தொடர்ந்து கள்ளுக்கடைகளை திறக்க வேண்டும் என்ற கோரிக்கை ஓங்கி ஒலிக்க தொடங்கியுள்ளது. இந்த கோரிக்கையை விவசாயிகள் ஏற்கனவே வலியுறுத்தி வந்தாலும், இப்போது அதற்கு ஆதரவு பெருகி உள்ளது. ஒன்று பூரண மதுவிலக்கை அமல்படுத்துங்கள். அல்லது டாஸ்மாக் கடையை போன்று கள்ளுக்கடைகளையும் திறந்து விடுங்கள் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது. விவசாயிகளின் கோரிக்கை குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஜூலை 01, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை