உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர் | Valparai | Kamakshi Amman temple

திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர் | Valparai | Kamakshi Amman temple

கோவை மாவட்டம் வால்பாறை வாழைத் தோட்டம் காமாட்சி அம்மன் கோயிலில் புரட்டாசி பவுர்ணமி பூஜை வெகு விமரிசையாக நடைபெற்றது. காலை 9 மணிக்கு அம்மனுக்கு பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்றது. பகல் 12 மணிக்கு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.

அக் 17, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ