/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ நம்பாதீங்க மக்களே! இனி கட்டடத்துக்கு அனுமதி தேவையில்லை என்பதெல்லாம் பொய் | கனவு இல்லம் | பகுதி - 11
நம்பாதீங்க மக்களே! இனி கட்டடத்துக்கு அனுமதி தேவையில்லை என்பதெல்லாம் பொய் | கனவு இல்லம் | பகுதி - 11
கட்டடம் கட்டுவதற்கு அனுமதி பெற தேவையில்லை என்பது தவறான தகவல். இதை யாரும் நம்ப வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கட்டட உரிமையாளர் சுய சான்று தர வேண்டும். அதாவது கட்டட வரைமுறைக்குட்பட்டு கட்டடம் கட்டப்பட்டுள்ளது என்று சான்றிதழ் அளிக்க வேண்டும். மேலும் கட்டடம் கட்டி முடித்த பின்னர் செலுத்த வேண்டிய கட்டணங்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஜூலை 15, 2024