/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ கதவுகள் அறைகளின் பயன்பாட்டை குறைக்க கூடாது | கனவு இல்லம் | பகுதி - 13
கதவுகள் அறைகளின் பயன்பாட்டை குறைக்க கூடாது | கனவு இல்லம் | பகுதி - 13
கட்டடம் கட்டும்போது அதில் கதவு வைப்பது ஒரு மகிழ்ச்சியான நிகழ்வு. கதவுகள் பொருத்துவதில் பல்வேறு முக்கிய அம்சங்களை கவனிக்க வேண்டும். கதவுகள் அறைகளின் பயன்பாட்டை குறைக்கக் கூடாது. கதவை திறந்தால் அது சுவற்றில் படியும் வகையில் பொருத்த வேண்டும். டைல்ஸ் பதித்த பின்னர் தான் கதவுகளை பொருத்த வேண்டும். தற்போது மரக் கதவுகள் மட்டுமல்லாமல், ஸ்டீல், பி.வி.சி., கதவுகள் உள்ளிட்ட பல்வேறு வகையான கதவுகள் கிடைக்கின்றன. கட்டடத்தில் கதவுகள் பொருத்துவதில் உள்ள முக்கியத்துவம் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஆக 30, 2024