/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ பழைய கட்டடங்களில் பெயிண்ட் அடிக்கணுமா! முதலில் இதை பண்ணுங்க | கனவு இல்லம் | பகுதி - 15
பழைய கட்டடங்களில் பெயிண்ட் அடிக்கணுமா! முதலில் இதை பண்ணுங்க | கனவு இல்லம் | பகுதி - 15
பழைய கட்டடங்களுக்கு பெயிண்ட் அடிக்கும் போது அந்த கட்டடத்தின் தன்மையை ஆராய வேண்டும். ஏற்கனவே எனாமல் பெயிண்ட் அடித்திருந்தால் அதன் மீது எனாமல் பெயிண்ட் தான் அடிக்க வேண்டும். வேறு பெயிண்ட் அடிக்க விரும்பினால் அதை சுரண்டி எடுத்து விட்டுத் தான் வேறு பெயிண்ட் அடிக்க வேண்டும். பழைய கட்டடங்களுக்கு பெயிண்ட் அடிப்பது எப்படி என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
அக் 16, 2024