உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / மின்விளக்குகள் அழகுக்கு மட்டுமல்ல... அறைகளுக்கு அவசியமும் கூட...| கனவு இல்லம் | பகுதி - 16

மின்விளக்குகள் அழகுக்கு மட்டுமல்ல... அறைகளுக்கு அவசியமும் கூட...| கனவு இல்லம் | பகுதி - 16

கட்டடம் கட்டுவதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்களில் ஒன்று ஒளி அமைப்பு. இதில் ஏராளமான தொழில்நுட்பங்கள் வந்துள்ளன. வீடுகளில் பொருத்தப்படும் எல்.இ.டி., பல்புகள் பல்வேறு வெப்ப நிலையில் ஒளி கொடுக்கும் வகையில் தயாரிக்கப்படுகின்றன. உதாரணத்துக்கு கழிவறையில் குறிப்பிட்ட வெப்ப நிலை உள்ள விளக்குகள் பொருத்தப்படுகிறது. ஸ்பாட் லைட், ரீடிங் லைட் என பல வகையான பல்புகள் மார்க்கெட்டில் கிடைக்கின்றன. நட்சத்திர ஓட்டல்களில் பொருத்தப்படும் பல்புகள் கூட தற்போது வீடுகளிலும் பொருத்தப்படுகின்றன. கட்டடத்தின் சிறப்பான அமைப்பில் பல்புகளின் முக்கியத்துவம் குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.

நவ 07, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி