/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ கட்டடத்துக்கு புற்றுநோயா? இது தெரியாம போச்சே... கனவு இல்லம் | பகுதி - 17
கட்டடத்துக்கு புற்றுநோயா? இது தெரியாம போச்சே... கனவு இல்லம் | பகுதி - 17
பல கோடி ரூபாய் செலவில் வீடு கட்டினாலும் அதில் கரையான் பாதிப்பு என்பது தவிர்க்க முடியாததாகி விடுகிறது. இதற்கு காரணம் அது பற்றிய விழிப்புணர்வு நமக்கு குறைவாக இருப்பதால் தான். கரையான் அரிப்பை கட்டடத்தின் புற்றுநோய் என்று கூட சொல்லலாம். கரையான் பாதிப்பை தடுக்க அஸ்திவாரம், லிண்டல் போடும் போது கரையான் தடுப்பு மருந்து அடிக்க வேண்டும். இன்டீரியர் டெக்கரேஷன் மரங்களிலும் கரையான் பிடிக்க வாய்ப்புள்ளது. அவை வராமல் தடுக்க உரிய முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்டடங்களில் கரையான் பிடிப்பதை தடுப்பது எப்படி? என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
நவ 21, 2024